முட்டாள் ஜோக்ஸ்

மனைவி: புது டெலிபோன் டைரக்டரி எடுத்துக் கொண்டு ஒருவன் வந்துள்ளான்!

கணவன்: அவனிடம் வேண்டாம்னு சொல்லு, நான் இன்னும் பழசையே படித்து முடிக்கவில்லை!
Image result for husband wife

-------------------

ராமு: " 200  ரூபா இருக்கு. நீயும் நானும் பிஃப்டி பிஃப்டி எடுத்துக்கலாமாடா ? "

சோமு: " அப்ப மிச்ச 100 ரூபாயை என்னடா செய்ய்றது ? ''

-------------------

வந்தவர்: ஏங்க அந்தப் பொடியனை வேலைய விட்டு தூக்கிட்டீங்க?

ஹோட்டல் முதலாளி: பின்ன என்னங்க, சாப்பிட வந்தவங்க 'டிபன் ரெடியா?'ன்னு கேட்டா 'நேத்தே ரெடி'ங்கறான்!


-------------------

பயணி: தாம்பரம் ரெண்டு டிக்கெட் கொடுங்க.

கண்டக்டர்: இன்னொரு டிக்கெட் யாருக்கு?

பயணி: ரெண்டுமே எனக்குத்தான். ஒண்ணு தொலைஞ்சி போனா இன்னொன்னு உதவுமே.

கண்டக்டர்: அதுவும் தொலைஞ்சி போச்சுனா?

பயணி: ஒண்ணும் பிரச்சினை இல்ல. என்னோட பஸ் பாஸ் பத்திரமா இருக்கு.

Image result for passenger conductor tamil

-------------------

அண்ணன்: ரூமை மூடிக்கிட்டு ஏன் மருந்து சாப்பிட்டாய்?

 தம்பி: டாக்டர் தான் 'அறை'மூடி மருந்து சாப்பிட சொன்னார்.
Oldest

1 Comments:

Click here for Comments
Thangaraj
admin
10/09/2016 12:29:00 பிற்பகல் ×

nice post
Thangaraj V
vtjana07@gmail.com
www.dataentryjobathome.com

Congrats bro Thangaraj you got PERTAMAX...! hehehehe...
Reply
avatar